திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்குளம் பகுதியில் அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். புதுச்சேரியில் இருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.