news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews வைகாசி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்
tv

Also Watch

tv

Read this

வைகாசி விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம்

சிங்கம்புணரி, சிவகங்கை

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாகத் பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டுவண்டி எல்லைப்
பந்தயத்தில் 30 ஜோடி மாடுகள் பங்கேற்றன.

சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் இதில் பங்கேற்றனர். பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகளும், சிறிய மாடு பிரிவில் 21 ஜோடிகளும் கலந்து கொண்டன.

சிங்கம்புணரியில் இருந்து நாட்டார்மங்கலம் சாலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் மாட்டுவண்டிகள் ஒன்றையொன்று முந்திச் சென்று போட்டியிட்டது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

போட்டி முடிவில் இரு பிரிவுகளிலும் முதல் நான்கு இடங்களைப் பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன போட்டியை சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்தனர்.

Related Link
ஒட்டன்சத்திரம் சந்தையில் சாம்பார் பூசணி விலை உயர்வு

ஒட்டன்சத்திரம் சந்தையில் சாம்பார் பூசணி விலை உயர்வு

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் வலியுறுத்தல்

0
3 hrs 41 mins agoshare
திக்விஜய் சிங்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved