Also Watch
Read this
Posted on: Jul 26, 2025 06:05 AM
By: Web Team

கன்னியாகுமரியில் மீனவர் வலையில் சிக்கிய ஒரு அடி உயரம் கொண்ட பத்திரகாளியம்மன் வெண்கல சிலையை மீனவர் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தார். புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த யேசுமரியான், கட்டு மரத்தில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றபோது அவரது வலையில் பத்திரகாளியம்மன் வெண்கல சிலை சிக்கியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved