சென்னை, போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. நடிகைகள் சாக்சி அகர்வால், பிரியா பவானி சங்கர், எச்.ராஜாவின் மகள் வீடுகளுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.