news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா - காவடி ஊர்வலம்
tv

Also Watch

tv

Read this

பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி திருவிழா - காவடி ஊர்வலம்

சீர்காழி, மயிலாடுதுறை

18

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MYD Temple event

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி தெற்கு வீதியில் பழமை வாய்ந்த ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் ஆண்டு தோறும் தை மூன்றாவது
வெள்ளி கிழமை தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

தீமிதி திருவிழாவை முன்னிட்டு காலையில் நூற்றுக்கணக்கான பெண்கள் பக்தர்கள் பால்காவடி அழகு காவடி எடுத்து முக்கிய வீதிய வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும்
கோவிலை வந்தடைந்தனர்.

பின்னர் ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலில் அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் பச்சைக்காளி பவளக்காளி திருவீதி உலாவும், தீமிதி திருவிழாவும் நடைபெற உள்ளது.

Related Link
மாடு விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்

மாடு விடும் திருவிழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் விடுவிப்பு

2
16 hrs 7 mins agoshare
சென்னை மீனவர்கள்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved