நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அரசுப் பள்ளியில் கவின்ராஜ் என்ற மாணவன் மர்ம மரணம்,9ஆம் வகுப்பு மாணவன் கவின்ராஜ், அரசுப் பள்ளிக் கழிவறையில் சடலமாக மீட்பு,மயங்கி விழுந்து பலியானதாக கூறியதால் உறவினர்கள் ஆத்திரம் - சாலைமறியல்,மாணவர்கள் இடையேயான சண்டைக்குப் பின் கவின்ராஜ் மயங்கி விழுந்ததாக தகவல்,இரு மாணவர்களும் சண்டையிட்டுக் கொண்டதை நேரில் பார்த்ததாக கூறப்படும் மாணவன் தகவல்.