news-tamil-logo

3/19/2026, 8:38:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து
tv

Also Watch

tv

Read this

ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்து

நொச்சலூர், விழுப்புரம்

Posted on: Dec 14, 2025 06:15 AM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VLP Accident

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த நொச்சலூரில் ஆட்டோ-வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவலூர்பேட்டையில் இருந்து மேல்மலையனூர் நோக்கி வந்த ஆட்டோ மீது மேல்மலையனூரிலிருந்து அவலூர்பேட்டை நோக்கி சென்ற சுற்றுலா வேன் மோதிய விபத்தில் லாலு (எ) ஈஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

21
7 mins agoshare
today morning share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved