news-tamil-logo

3/19/2026, 8:28:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாரிசு இல்லாததால் இடத்தை அபகரிக்க முயற்சி
tv

Also Watch

tv

Read this

வாரிசு இல்லாததால் இடத்தை அபகரிக்க முயற்சி

மேடவாக்கம், தாம்பரம்

Posted on: Jan 09, 2026 01:43 PM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TBM Issue

வாரிசு இல்லாததால் தனது இடத்தை மர்ம நபர்கள் சிலர் அபகரிக்க முயற்சி செய்வதாக மூதாட்டி ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். சென்னை மேடவாக்கத்தில் தனியாக வசித்து வரும் மகாலட்சுமி, வீட்டின் மேல் மாடியை வாடகைக்கு விட்ட நிலையில், மர்மநபர்கள் சிலர் அங்கு குடியிருந்தவர்களை மிரட்டி காலி செய்ய வைத்து விட்டதாக கூறினார். இது சம்பந்தமாக ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுகவில் மூன்றாவது நாளாக நேர்காணல்

0
2 mins agoshare
cm interviewbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved