news-tamil-logo

3/19/2026, 8:46:48 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி.. நிலத்திற்கு பட்டா கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி
tv

Also Watch

tv

Read this

கிராம நிர்வாக அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி.. நிலத்திற்கு பட்டா கோரி இருவர் தீக்குளிக்க முயற்சி

புத்தாகரம், திருப்பத்தூர்

Posted on: Dec 28, 2024 06:50 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

திருப்பத்தூர் மாவட்டம், புத்தாகரம் கிராம நிர்வாக அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளக்கொல்லி பகுதியை சேர்ந்த சிங்காரம் மற்றும் வேட்டப்பட்டை சேர்ந்த மாரிப்பன் ஆகிய இருவருக்கும் சொந்தமான இடத்திற்கு பட்டா கேட்டு இருவரும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

0
0 min agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved