Also Watch
Read this
By: Web Team
விருதுநகர் பெரிய மாரியம்மன் கோவில் தற்காலிக அர்ச்சகர்கள் மூன்று பேர் தற்காலிக பணிநீக்கம்,
மது போதையில் ஆபாசமாக நடனமாடிய பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் சஸ்பென்ட்,
கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களின் முகத்தில் விபூதி அடித்து அராஜகத்தில் ஈடுபட்டதன் வீடியோ,
சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாகி கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் மூவர் சஸ்பென்ட்,
கோமதிநாயகம், வினோத், கணேசன் பணியிடை நீக்கம், கார்த்திக் என்பவர் மீது விரைவில் நடவடிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved