news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊர் காவல்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ..
tv

Also Watch

tv

Read this

ஊர் காவல்படை பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் ..

ஊர்காவல்படைக்கு விண்ணப்பிக்கலாம்

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

கடலோர காவல் பாதுகாப்பு படையில் ஊர்காவல் படையினராக பணியில் சேர நீச்சல் திறன் கொண்ட மீனவ இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர கடலோர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிப்பவராகவும், மெரினா கடற்கரை காவல் நிலையத்திற்கு 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

18 முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், 45 நாட்கள் பயிற்சி முடித்த பின்னர் கடலோர காவல் பாதுகாப்பு படையுடன் இணைந்து பணிபுரிய அனுப்பப்படுவர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
33 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved