சென்னை அடுத்த போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனை அருகே டேக் கட்டுமான நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் கட்டப்பட உள்ளது. ஐயப்பன்தாங்கலில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில், நடிகையும், பாடகியுமான ஆன்ட்ரியா கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு சினிமா பாடல்களை பாடி வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தினார்.