திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 526 ரூபாயும், 230 கிராம் தங்கமும், ஆயிரத்து 140 கிராம் வெள்ளியும் ஐப்பசி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.