Also Watch
Read this
Posted on: Jan 10, 2025 07:58 AM
By: Srini Vasan

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் சாலையோரத்தில் இருந்த பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று முறிந்து சாலையில் சென்ற பள்ளி வாகனத்தின் மீது விழுந்ததில்,
அதிர்ஷ்டவசமாக மாணவ, மாணவிகள் தப்பினர். இதில் அந்த வழியாக சென்ற பைக் மற்றும் ஆட்டோ ஒன்றும் சேதம் அடைந்தன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved