திமுக அரசு அறிவித்துள்ளது நிறைவேற்றவே முடியாத வெற்று விளம்பர பட்ஜெட் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், டாஸ்மாக் ஊழலுக்கு பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.