news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திராவிட இயக்கத் தலைவர்களின் புகழை அழிக்க அதிமுக முடிவு..
tv

Also Watch

tv

Read this

திராவிட இயக்கத் தலைவர்களின் புகழை அழிக்க அதிமுக முடிவு..

ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
11

அரசு திட்டங்களில் திராவிட இயக்க தலைவர்களின் பெயர்களை பயன்படுத்தக் கூடாது என வழக்கு தொடர்ந்து, அவர்களின் புகழை அழிக்க அதிமுக முடிவு செய்து விட்டதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால், காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளதாக ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
16 hrs 42 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved