news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews உயிரிழந்தவர்களின் பெயர்கள் SIR படிவங்களில் சேர்ப்பு
tv

Also Watch

tv

Read this

உயிரிழந்தவர்களின் பெயர்கள் SIR படிவங்களில் சேர்ப்பு

பரமக்குடி - ராமநாதபுரம்

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD SIR ADMK

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் SIR படிவங்களில் உயிரிழந்தவர்களின் கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி, அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உயிரிழந்தவர்கள், கடந்த 20 வருடங்களில் வெளியூருக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள் என சுமார் 5 ஆயிரம் பேரின் பெயர்கள் SIR படிவங்களில் கையொப்பமிட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, நகராட்சி ஆணையர் தாமரையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்கள், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

TANGEDCO - செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்

0
5 mins agoshare
Senthil balajibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved