திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நடிகை ஸ்ரீலீலா சாமி தரிசனம் செய்தார். அவருக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பிரசாதங்கள் வழங்கினர். அதனை தொடர்ந்து கோயிலுக்கு வெளியே வந்த அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். நடிகை ஸ்ரீலீலா காத்திருந்து பொதுமக்கள் செல்ஃபிக்கு போஸ் கொடுத்துவிட்டு சென்றார். இதையும் பாருங்கள் - அண்ணாமலையாரை தரிசித்த நடிகை ஸ்ரீலீலா | Thiruvannamalai | Annamalaiyar Temple | Sreeleela