நீலகிரி மாவட்டம் நெலாக்கோட்டை பகுதியில் மதம் பிடித்த நிலையில் 2 நாட்களாக சுற்றித்திரியும் காட்டு யானையை 30 பேர் கொண்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணிதது வருகின்றனர். நிலக்கோட்டை வனப்பகுதியில் இருந்து வெளியில் வந்த காட்டு யானைக்கு திடீரென மதம் பிடித்ததால் மக்கள் அச்சம் அடைந்தனர்.