வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே அகரம்சேரி மேம்பாலத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். காலாப்புதூரை நோக்கி பைக்கில் சென்ற தனசேகர், லாரியின் மீது எதிர்பாராத விதமாக மோதி பலியானார்.