news-tamil-logo

3/15/2026, 12:54:57 PM

news-tamil-logo
more
Home districtnews தம்பி தாக்கியதால் ஆத்திரம்..! அண்ணன் வெட்டி கொலை.. நண்பனை வெட்டி கொலை செய்த நபருக்கு போலீஸ் வலை வீச்சு
tv

Also Watch

tv

Read this

தம்பி தாக்கியதால் ஆத்திரம்..! அண்ணன் வெட்டி கொலை.. நண்பனை வெட்டி கொலை செய்த நபருக்கு போலீஸ் வலை வீச்சு

சங்கரன்புதூர், கன்னியாகுமரி

Posted on: Mar 11, 2025 10:00 AM

93

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

கன்னியாகுமரி மாவட்டம் சங்கரன்புதூர் அருகே நண்பனை வெட்டி கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட ஈஸ்வரன் மற்றும் அவரது தம்பி பெருமாள் இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்த நிலையில்,

சம்பவத்தன்று மது அருந்தி கொண்டிருந்த ஈஸ்வரன் மற்றும் அவரது நண்பர்களை பெருமாள் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர் ஈஸ்வரனை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விமான எரிபொருள் விலை உயர்வால் கூடுதல் சர்சார்ஜ்

0
2 mins agoshare
Flight ticket








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved