இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள மஞ்சக் கொள்ளை கிராமத்தில் 2 பெண்கள் உள்பட 14 பேரை வெறிநாய் கடித்து குதறிய சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கை, கால், தலை, முகம் என உடலின் பல்வேறு பாகங்களில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள், இராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்றனர்.