news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாத்தான்குளம் அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலை
tv

Also Watch

tv

Read this

சாத்தான்குளம் அருகே சேறும் சகதியுமாக உள்ள சாலை

சாத்தான்குளம், தூத்துக்குடி

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
road

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சிக்குட்பட்ட சண்முகசுந்தரம் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள், தொடர் மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறியதால் பொது மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மழைக் காலங்களின் போது, இதே நிலை தொடர்வதாக பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ள பொது மக்கள், முறையான சாலைவசதி ஏற்படுத்தி தர கோரிக்கை விடுத்துள்ளனர்.




SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர் கே.என்.நேரு வழக்கில் திடீர் திருப்பம்.. நீதிமன்றம் அதிரடி முடிவு!

8
14 hrs 55 mins agoshare
kn nehrubutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved