news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தின் தேர் பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை..!
tv

Also Watch

tv

Read this

புனித பதுவை அந்தோணியார் ஆலயத்தின் தேர் பவனி திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை..!

தஞ்சாவூர், கீழமாத்தூர்

17

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNJ Church event


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே, கீழமாத்தூர் புனித பதுவை அந்தோணியார் தேவாலயத்தின் 13 ஆம் ஆண்டு தேர் பவனி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் சமனசு, புனித அந்தோணியார், மேரி மாதா சொரூபங்கள் பவனி வந்தன.

அதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனை செய்தனர்.

இதையும் படியுங்கள் : அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோவில் வசந்த விழா மகாபாரத போரின் 18 ஆம் நாள் நிகழ்வு: தத்ரூப அரங்கேற்றம்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 32 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved