news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோவில் வசந்த விழா மகாபாரத போரின் 18 ஆம் நாள் நிகழ்வு: தத்ரூப அரங்கேற்றம்..!
tv

Also Watch

tv

Read this

அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோவில் வசந்த விழா மகாபாரத போரின் 18 ஆம் நாள் நிகழ்வு: தத்ரூப அரங்கேற்றம்..!

இராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Therkoothu

வாலாஜாபேட்டையில் உள்ள அருள்மிகு திரவுபதி அம்மன் திருக்கோவிலின் வசந்த விழாவில், மகாபாரத போரின் 18 ஆம் நாள் நிகழ்வை நாடக கலைஞர்கள் தத்ரூபமாக நடித்து காட்டி அசத்தினர்.

கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் இடையில் நடந்த போரில் இருதரப்பினரும் ஆயுதங்களை கைகளில் ஏந்தி போரிடும் காட்சிகளை விடிவிடிய செய்து காட்டி பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 34 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved