திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த இரண்டு பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் சிறையில் அடைத்தனர். கவுத்தரசநல்லூர் வயல் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, மற்றும் மதன்குமார் இரண்டு பேரும் சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : தனியார் நிறுவன வேன் கட்டுப்பாட்டை இழந்து விபத்து... 20 பேர் காயம் - உயிர்ச்சேதம் தவிர்ப்பு