news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா... பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிழா
tv

Also Watch

tv

Read this

நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா... பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில் நடைபெற்ற திருவிழா

பாதசிறுகுடி, திண்டுக்கல்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ponnar Shankar Swamy Temple

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாதசிறுகுடியில் உள்ள பொன்னர் சங்கர் சுவாமி கோயிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டை சோறு கறி விருந்து விழா நடைபெற்றது.

நள்ளிரவு தொடங்கிய விழாவில், பக்தர்கள் நேர்த்தி கடனாக வழங்கிய 101 ஆடுகள் பலியிடப்பட்டு, சமைத்து பொன்னர் சங்கர் சாமிக்கு படைக்கப்பட்டது.

பாதசிறுகுடி, குமரபட்டி, புதூர், நத்தம், குட்டூர், மாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான ஆண்கள் இந்த விழாவில் பங்கேற்று விருந்து சாப்பிட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
9 hrs 28 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved