திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 7 மாநிலங்கள் பங்கேற்ற தேசிய அளவிலான யோகாசன போட்டியில், 60 வயது முதியவர் பங்கேற்று அசத்தினார். மொத்தம் 800க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், வெற்றி பெற்றவர்களுக்கு கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டிஜே கோவிந்தராஜன் பரிசுகளை வழங்கினார்.