நீலகிரி மாவட்டம் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 வயதான ஆண் புலி உயிரிழந்தது. கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் மாமரம் என்ற பகுதியில் புலி ஒன்று சாலையை கடக்கும் பொழுது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் உயிரிழந்தது.