news-tamil-logo

3/21/2026, 10:04:05 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மழையால் 30,000 நெல் மூட்டைகள் சேதம்: விவசாயிகள் வேதனை... கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார்
tv

Also Watch

tv

Read this

மழையால் 30,000 நெல் மூட்டைகள் சேதம்: விவசாயிகள் வேதனை... கடந்த ஒரு வாரமாக நெல் கொள்முதல் செய்யவில்லை என புகார்

ஸ்ரீமுஷ்ணம் - கடலூர்

Posted on: Aug 07, 2025 07:24 AM

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Cuddalore

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே 30 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையால் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நெல் கொள்முதல் செய்யாததால், விவசாயிகள் திறந்தவெளி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை குவித்து வைத்துள்ளனர்.

இந்த சூழலில், மழையில் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved