news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home districtnews ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்... சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதல்... சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிப்பு

மடப்பட்டு - கள்ளக்குறிச்சி

34

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kallakurichi

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதியதில், சென்னை - திருச்சி ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மடப்பட்டு கிராமத்தில் சாலையின் குறுக்கே ஆடு சென்றதால் திடீரென டெம்போ வேன் பிரேக் பிடிக்கவே,

பின்னால் வந்த கன்டெய்னர் லாரி, அரசுப் பேருந்து ஆகியவை ஒன்றன் பின் ஒன்றாக மோதின.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமித்ஷா ஆய்வு

0
0 min agoshare
அமித்ஷா ஆய்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved