news-tamil-logo

3/22/2026, 11:24:06 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மயிலார் திருவிழாவில் 20 கிராம மக்கள் பங்கேற்பு.. சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்த அம்மன்
tv

Also Watch

tv

Read this

மயிலார் திருவிழாவில் 20 கிராம மக்கள் பங்கேற்பு.. சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி காட்சியளித்த அம்மன்

ராணிப்பேட்டை, சேந்தமங்கலம்

Posted on: Jan 22, 2025 07:28 PM

23

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
02

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் கனகதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற மயிலார் திருவிழாவில் சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

இதனையொட்டி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானிடம் உள்ள கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகள்

0
0 min agoshare
UK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved