சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று கிராமுக்கு 200 ரூபாய் அதிகரித்து, 11 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை. ஒரு சவரன் தங்கத்தின் விலை ஆயிரத்து 600 ரூபாய் அதிகரித்து, 92 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்