Also Watch
Read this
Posted on: May 20, 2025 05:32 AM
By: Srini Vasan

நமது முன்னேற்றம் பலருக்கும் வயிற்று எரிச்சலை ஏற்படுத்தலாம், ஆனால் எதையும் கண்டுகொள்ளாமல் கடினமாக உழைப்பது மட்டுமே நமது வேலை என நடிகை குஷ்பு ரசிகர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
பேட்டி ஒன்றில் பேசிய அவர், ஒரே குறிக்கோளுடன் நடந்து செல்லுங்கள் என்றும், பொறுமை மற்றும் விடாமுயற்சி மனப்பான்மையை கைவிடக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved