news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பாகுபலியை கட்டப்பா கொல்லவில்லை என்றால்..?
tv

Also Watch

tv

Read this

பாகுபலியை கட்டப்பா கொல்லவில்லை என்றால்..?

ராணாவின் பதிவு வைரல்

37

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
49

பாகுபலியை கட்டப்பா கொல்லவில்லை என்றால், நான் கொன்றிருப்பேன் என அந்த படத்தில் பல்வாள் தேவன் கதாபாத்திரத்தில் நடித்த ராணாவின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. 'பாகுபலி' படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

இதனிடையே 'பாகுபலி' படத்தின் அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில், 'ஒருவேளை கட்டப்பா பாகுபலியைக் கொலை செய்யவில்லை என்றால் என்ன நடந்திருக்கும்?' என கேள்வி கேட்கப்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
8 hrs 40 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved