Also Watch
Read this
Posted on: Sep 17, 2025 09:52 AM
By: Web Team

தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லிகடை திரைப்படத்தின் 'பாட்டன் சாமி' பாடல் இன்று காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தில் இடம் பெற்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved