news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டாததற்கான காரணம்..
tv

Also Watch

tv

Read this

தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி வசூலை எட்டாததற்கான காரணம்..

தமிழ் சினிமாவில் ரூ.1,000 கோடி

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
27

தமிழ் சினிமா ஆயிரம் கோடி ரூபாய் வசூலை எட்டாததற்கான காரணம் குறித்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மனம் திறந்து பேசினார்.

மற்ற மொழிகளில் பொழுதுபோக்கை மட்டுமே குறிக்கோளாக கொண்டு படத்தை இயக்குவதாகவும், ஆனால் தமிழ் சினிமாவில் கல்வி, சமூக கருத்துக்களை கூறும் விதமாக படங்களை உருவாக்குவதால் 1,000 கோடி வசூலை எட்டமுடியவில்லை என்றார்.

மேலும், மதராஸி படத்தை 8 வருடத்திற்கு முன்பே ஷாருக்கானிடம் கூறியதாகவும், அவர் தாமதமாக பதிலளித்ததால் தான் அவரை தொடர்பு கொள்ளவில்லை என தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

1
5 hrs 50 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved