news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஜனநாயகன் திரைப்படத்தின் 3-ஆவது சிங்கிள் வெளியானது
tv

Also Watch

tv

Read this

ஜனநாயகன் திரைப்படத்தின் 3-ஆவது சிங்கிள் வெளியானது

ஜனநாயகன்

24

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jana nayagan 3rd single

மலேசியாவில் ஜனநாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், 3-ஆவது பாடலான "செல்ல மகளே" என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை நெஞ்சுருகச் செய்துள்ளது. அப்பா மகள் பாசத்தை பறைசாற்றும் விதமாக அமைந்துள்ள அந்த பாடலை விஜய் பாடியுள்ளார். பாடலின் இறுதியில் விஜய் விம்மி விம்மி அழுதிருப்பது மகளை பெற்ற அப்பாக்களை மெய்சிலிரிக்க வைத்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 34 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved