தனக்கு மகிழ்ச்சியே : “சாரா அர்ஜுன் எனக்கு மகளைப் போல்தான். அவள் தனது பெற்றோருடன் செலவிடும் நேரத்தை விட என்னுடன் அதிக நேரம் செலவிடுகிறாள். ஒவ்வொரு தேர்வு விடுமுறையிலும் அவள் என் வீட்டிற்கு வருவாள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.இன்று என் மகள் பெரிய நட்சத்திரமாக வளர்ந்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது,” என்று கூறினார்.மேலும், “நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை பேசிக்கொள்வோம். அவள் மிகவும் ஒழுக்கமான குழந்தை. ‘துரந்தர்’ படக்குழுவினருடன் பேசும் போது அவர்கள் சாராவைப் பற்றி பெருமையாகச் சொல்வதை கேட்கும் தருணம் எனக்கு மிகுந்த பெருமையை தருகிறது,” என்றும் தெரிவித்தார். Related Link லெஜெண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" திரைப்படம்