news-tamil-logo

3/19/2026, 8:44:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஜய் ஆண்டனியின் மார்கன் பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. லியோ ஜான் பால் இயக்கியுள்ள படம் ஜூன் 27ல் ரிலீஸ்
tv

Also Watch

tv

Read this

விஜய் ஆண்டனியின் மார்கன் பட மோஷன் போஸ்டர் ரிலீஸ்.. லியோ ஜான் பால் இயக்கியுள்ள படம் ஜூன் 27ல் ரிலீஸ்

விஜய் ஆண்டனியின் மார்கன்

Posted on: May 22, 2025 10:46 AM

37

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
14

விஜய் ஆண்டனி நடித்துள்ள மார்கன் படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மீரா ஆண்டனி தயாரித்துள்ள இந்த படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் வில்லனாக விஜய் ஆண்டனியின் உறவினர் அஜய் தீஷன் அறிமுகமாகிறார்.

படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

படத்தில் விஜய் ஆண்டனி போலீஸ் உயரதிகாரியாக நடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

குஜராத், மகாராஷ்டிராவை முந்திய தமிழ்நாடு

0
4 mins agoshare
cm stalin twittbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved