news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வசூல் வேட்டை
tv

Also Watch

tv

Read this

ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் வசூல் வேட்டை

Durandhar

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhurendar

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் துரந்தர் திரைப்படம் ரிலீஸான பத்தே நாட்களில் 350 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது. கடந்த 5ஆம் தேதி துரந்தர் திரைப்படம் உலகம் முழுக்க உள்ள திரையரங்குகளில் வெளியான நிலையில், கடந்த இரண்டே நாட்களில் மட்டும் 100 கோடியை வசூலித்துள்ளது. அதன் படி கடந்த சனிக்கிழமை 53 கோடி ரூபாயும், ஞாயிற்றுக்கிழமை 59 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

முதல்வர் மம்தாவின் குற்றச்சாட்டை தேர்தல் அதிகாரி நிராகரிப்பு

0
2 hrs 31 mins agoshare
Mamtha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved