Also Watch
Read this
By: Web Team

ரஜினி நடித்துள்ள 'கூலி' திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது.
மாலை 7 மணிக்கு கூலி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது. வரும் 14-ம் தேதி வெளியாகும் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved