news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் 'கூலி' திரைப்படம்..
tv

Also Watch

tv

Read this

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் 'கூலி' திரைப்படம்..

தமிழ்நாடு அரசு அனுமதி

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் 'கூலி' திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. நாளை இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், சிறப்புக் காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி, முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சி நள்ளிரவு 2 மணிக்கு முடியும் வகையில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று சாதனை படைக்க விருப்பம்

0
6 mins agoshare
KL Rahul








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved