Also Watch
Read this
By: Manigandan Raja

"முஸ்தபா முஸ்தபா " :
பிரவீன் சரவணன் இயக்கத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள "முஸ்தபா முஸ்தபா " திரைப்படம் வரும் மார்ச் 6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டார்க் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்தன. எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved