மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகியுள்ள திரௌபதி-2 திரைப்படத்தின் டீரைலர் வெளியாகியுள்ளது. வரலாற்று கதையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். முன்னதாக கடந்த 2020 ஆம் ஆண்டு மோகன் ஜி-ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் வெளியான திரௌபதி திரைப்படம் சர்சைக்குரிய வகையில் அமைந்தாலும் வசூல் ரீதியாக வெற்றியை பெற்றது. தற்போது திரௌபதி இரண்டாம் பாகம் பொங்கல் பண்டிகையையொட்டி திரைக்கு வருகிறது.இதையும் படியுங்கள் : ரூ.1267 கோடி வசூல் அள்ளிய "துரந்தர்"