news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "காதல் ரீசெட் ரிபீட்" திரைப்படத்தின் டீசர் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

"காதல் ரீசெட் ரிபீட்" திரைப்படத்தின் டீசர் வெளியீடு

"Love Reset Repeat"

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Love

"காதல் ரீசெட் ரிபீட்" டீசர் வெளியீடு :

இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள "காதல் ரீசெட் ரிபீட்" திரைப்படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. மாலி மான்வி மூவி மேக்கர்ஸ், D Studios மற்றும் சன்னி டென்வி தயாரிப்பில்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மதும்கேஷ், ஜியா சங்கர், மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரமான அர்ஜுன் அசோகன், எம்.எஸ். பாஸ்கர், ஜெயபிரகாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த திரைப்படம் மார்ச் 6-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Related Link
YOUTH திரைப்படம் குறித்து கென் கருணாஸ் நெகிழ்ச்சி

YOUTH திரைப்படம் குறித்து கென் கருணாஸ் நெகிழ்ச்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
4 hrs 18 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved