news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews இட்லி கடை படம் முதல் 3 நாட்களில் ரூ.25 கோடி வசூல் காந்தாரா சாப்டர் - 1 படம் 120 கோடி வசூலித்திருப்பதாக தகவல்
tv

Also Watch

tv

Read this

இட்லி கடை படம் முதல் 3 நாட்களில் ரூ.25 கோடி வசூல் காந்தாரா சாப்டர் - 1 படம் 120 கோடி வசூலித்திருப்பதாக தகவல்

வசூல்

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Kanthara vs Idly kadai

இட்லி கடை, காந்தாரா சாப்டர் - 1 திரைப்படங்களின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இட்லி கடை படம் வெளியான முதல் மூன்று நாட்களில் இந்தியளவில் 25 கோடியையும், காந்தாரா சாப்டர் - 1 படம் 120 கோடியையும் வசூலித்துள்ளது.

2 படங்களுக்குமான டிக்கெட் விற்பனையும் அதிகரித்திருப்பதால் இந்த வார இறுதிக்குள் கூடுதல் வசூலைப் பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

துருவ நட்சத்திரம் வழக்கின் தீர்ப்பு குறித்து கௌதம் பதிவு

0
4 mins agoshare
Dhuruva natchathiram








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved