Also Watch
Read this
By: Web Team

திரைத்துறைக்கு தம்மை அழைத்து வந்தது கமல்ஹாசன் என்று கலை இயக்குநர் தோட்டாதரணி நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தார். செவாலியே விருது பெற்ற திரைப்பட கலை இயக்குநரான அவர், சினிமா சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல்ஹாசனின் ராஜபார்வை திரைப்படம் தான் தமது முதல் திரைப்படம் என்று கூறினார். நாயகன் திரைப்படத்தின் முன்னோட்டத்தின் போது, படத்தின் உண்மையான நாயகன் தோட்டா தரணிதான், தான் அல்ல என்று கமல் பாராட்டியதை கூறி நினைவு கூர்ந்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved