Also Watch
Read this
By: Web Team

அறிமுக இயக்குநர் மரிய ராஜா இளஞ்செழியன் இயக்கும் "HAPPY RAJ" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் துல்கர் சல்மான் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஜி.வி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். 90களில் கலக்கிய நடிகர் அப்பாஸ் நீண்ட இடைவெளிக்கு பிறகு இத்திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved