news-tamil-logo

3/19/2026, 8:50:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews KPY தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ”ஃபிரைடே”
tv

Also Watch

tv

Read this

KPY தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ”ஃபிரைடே”

”ஃபிரைடே”

Posted on: Nov 21, 2025 03:07 PM

13

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KPY Deena movie

kpy தீனா, மைம் கோபி, அனீஷ் மாசிலாமணி நடித்துள்ள ‘ஃபிரைடே திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கேங்க்ஸ்டர் கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் திரைக்கதை, ஒரே இரவில் நடக்கும் வெவ்வேறு பரபரப்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள், குளச்சல் பகுதிகளைச் சுற்றி பட மாக்கப்பட்டுள்ளன. இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வரும் 28ம் தேதி வெளியாகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இஸ்ரேலுக்கு டிரம்ப் கண்டனம்

1
3 mins agoshare
iran issuebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved